TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 541Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527
வலஞ்சுழி – Clock wise
இணையம் – Internet
தேடுபொறி – Search engine
முகநூல் – Facebook
புலனம் – WhatsApp
இடஞ்சுழி – Anti Clock wise
குரல்தேடல் – Voice Search
தொடுதிரை – Touch Screen
செயலி – App
மின்னஞ்சல் – E-mail
கண்டம் – Continent
வலசை – Migration
தட்பவெப்பநிலை – Climate
வானிலை – Weather
புகலிடம் – Sanctuary
புவிஈர்ப்புப்புலம் – Gravitational Field
செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
செயற்கைக் கோள் – Satellite
மீத்திறன் கணினி – Super Computer
நுண்ணறிவு – Intelligence
குகை ஓவியங்கள் – Cave paintings
நவீன ஓவியம் – Modern Art
நாகரிகம் – Civilization
நாட்டுப்புறவியல் – Folklore
அறுவடை – Harvest
நீர்ப்பாசனம் – Irrigation
அயல்நாட்டினர் – Foreigner
கவிஞர் – Poet
வேளாண்மை – Agriculture
நெற்பயிர் – Paddy
பயிரிடுதல் – Cultivation
உழவியல் – Agronomy
ஒலியன் – Phoneme
சித்திர எழுத்து – Pictograph
பழங்குடியினர் – Tribes
சமவெளி – Plain
பள்ளத்தாக்கு – Valley
புதர் – Thicket
மலைமுகடு – Ridge
வெட்டுக்கி – Locust
நற்பண்பு – Courtesy
சமயம் – Religion
தத்துவம் – Philosophy
எளிமை – Simplicity
ஈகை – Charity
கண்ணியம் – Dignity
கொள்கை – Doctrine
நேர்மை – Integrity
வாய்மை – Sincerity
உபதேசம் – Preaching
வானியல் – Astronomy
ஒலிபிறப்பியல் – Articulatory phonetics
மெய்யொலி – Consonant
மூக்கொலி – Nasal consonant sound
கல்வெட்டு – Epigraph
உயிரொலி – Vowel
அகராதியியல் – Lexicography
கைவினைப் பொருள்கள் – Crafts
பின்னுதல் – Knitting
புல்லாங்குழல் – Flute
கொம்பு – Horn
முரசு – Drum
புடைப்புச் சிற்பம் – Embossed sculpture
ஏவு ஊர்தி – Launch Vehicle
ஏவுகணை – Missile
கடல்மைல் – Nautical Mile
காணொலிக் கூட்டம் – Video Conference
பதிவிறக்கம் – Download
பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record (PNR)
மின்னணுக் கருவிகள் – Electronic devices
சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
களர்நிலம் – Saline Soil
தன்னார்வலர் — Volunteer
சொற்றொடர் – Sentence
குடைவரைக் கோவில் – Cave temple
கருவூலம் – Treasury
மதிப்புறு முனைவர் – Honorary Doctorate
மெல்லிசை – Melody
ஆவணக் குறும்படம் – Document short film
புணர்ச்சி – Combination
உருவக அணி – Metaphor
கட்டிலாக் கவிதை – Free verse
பண்டைய இலக்கியம் – Ancient literature
Revivalism – மீட்டுருவாக்கம்
Humanism – மனிதநேயம்
Cabinet – அமைச்சரவை
Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்
புத்தக மதிப்புரை – Book Review
இதழாளர் – Journalist
புலம்பெயர்தல் – Migration
கலை விமர்சகர் – Art Critic
மெய்யியலாளர் – Philosopher
Subscription – உறுப்பினர் கட்டணம்
Fiction – புனைவு
Biography – வாழ்க்கை வரலாறு
Archive – காப்பகம்
Manuscript – கையெழுத்துப் பிரதி
Bibliography – நூல் நிரல்
Empathy – பிறர்நிலையில் தன்னைவைத்துப் பார்த்தல்
Environment – சூழ்நிலை
Epic – பெருங்காப்பியம்
Essence – பிழிவு
Act – அங்கம்
Action – செயல்/ நடிப்பு
Appropriateness – பொருத்தப்பாடு
Catastrophe – விளைவு அல்லது முடிவு
Cause and Effect – காரணகாரியம்
Character – பாத்திரம்
Climax – உச்சம்
Comedy play – இன்பவியல் நாடகம்
Complication – சிக்கல்
Conflict – முரண்
Contrast – எதிர்கதை
Crisis – சிக்கல்
Dialogue – உரையாடல்
Discussion – ஆய்வு
Dramatic Irony – நாடக முரண்
Economy – உரையாடல் சிக்கனம்
Falling Action – வீழ்ச்சி
Imitation – போலச்செய்தல்
Introduction – அறிமுகம்
Exposition – தொடக்கம்
Irresolution – முடிவின்மை
Motivation – தூண்டுதல் உணர்ச்சி
Pace – வேகம்
Parallelism – இணைக்கதை
Plot – கதைக்கோப்பு
Plot Structure – கதையமைப்பு
Resolution – சிக்கலின் தீர்வு
Rise and fall – ஏற்றஇறக்கம்
Rising Action – வளர்ச்சி
Setting – பின்னணி
Soliloquies – தனிமொழி
Stage Directions – மேடைநெறிக்குறிப்புகள்
Story – கதை
Techniques – உத்திகள்
Tragedy – துன்பவியல் நாடகம்
Tragicomedy – துன்பவியல் நகைச்சுவை
Turning point – திருப்பு முனை
Active Voice – செய்வினை
Adjective – பெயரடை
Adverb – வினையடை
Affirmative Sentence – உடன்பாட்டுத் தொடர்
Analysis of Sentence – தொடரைப் பகுத்தல்
Complex Sentence – கலவைத் தொடர்
Compound Sentence – கூட்டுத்தொடர்
Concord of Agreement – இசைவு
Conjunctions – இணைப்புச் சொற்கள்
Direct Speech – நேர்க்கூற்று
Exclamatory Sentence – உணர்ச்சித் தொடர்
Idiomatic Phrases – மரபுத்தொடர் சொற்றெடர்கள்
Indirect Speech – அயற்கூற்று
Interchange of Active and Passive – செய்வினை – செயப்பாட்டுவினை மாற்றம்
Interrogative Sentence – வினாத் தொடர்
Intransitive Verb – செயப்படுபொருள் குன்றிய வினை
Main Clause – முதன்மைத் தொடர்
Negative Sentence – எதிர்மறைத் தொடர்
Object – செயப்படுபொருள்
Order of Words – சொல்முறை
Passive Voice – செயப்பாட்டுவினை
Plural – பன்மை
Predicate – பயனிலை
Prefix – முன்னொட்டுச் சொல்
Punctuation – நிறுத்தக்குறி
Sentence – தொடர்
Simple Sentence – தனித்தொடர்
Singular – ஒருமை
Paradox – முரண்பாடு
Parody – பகடி
Parole – புறமொழி
Phenomenon – இயற்காட்சி
Poetics – கவிதையியல்
Realism – நடப்பியல்
Renaissance – புதுமலர்ச்சிக்காலம்
Rhetoric’s – அணியியல்
Romanticism – கற்பனாவாதம்
Satire – அங்கதம்
Sentiment – மிகையுணர்ச்சி
Sociology – சமூகவியல்
Structure – அமைப்பு
Stylistics – நடையியல்
Subjective – அகவயம்
Symbol – குறியீடு
Text – பனுவல்
Logo centrism – சொல்மையவாதம்
Literariness – இலக்கியத்தன்மை
Hyperbole – மிகை நவிற்சி
Collocation – சொல்லிணைவு
Conjunctives – இணைப்பிடைச் சொற்கள்
Contextual Meaning – சூழற்பொருள்
Syntactic Concord – தொடர் இயைபு
Syntactic Structure – தொடர்நிலை அமைப்பு
Analog – மின்னியல்
Anchor – தொகுப்பாளர்
Antenna – ஒலிவாங்கி
Audio Engineer – ஒலி அமைப்பாளர்
Audio wave – ஒலியலை
Audiozone – ஒலி மையம்
Bandwidth – அலைத்தொகுப்பு
Log in – உட்புகு
மின்படிக்கட்டு – Escalator
மின்தூக்கி – Lift
மின்னஞ்சல் – E-Mail
குறுந்தகடு – Compact Disk (CD)
மின்நூலகம் – E-Library
மின்நூல் – E-Book
மின் இதழ்கள் – E – Magazine
Welcome – நல்வரவு
Sculptures – சிற்பங்கள்
Chips – சில்லுகள்
Readymade Dress – ஆயத்த ஆடை
Makeup – ஒப்பனை
Tiffin – சிற்றுண்டி
பண்டம் – Commodity
பயணப்படகுகள் – Ferries
பாரம்பரியம் – Heritage
நுகர்வோர் – Consumer
கடற்பயணம் – Voyage
மொழியியல் – Linguistics
தொழில் முனைவோர் – Entrepreneur
கலப்படம் – Adulteration
வணிகர் – Merchant
நாட்டுப்பற்று – Patriotism
இலக்கியம் – Literature
கலைக்கூடம் – Art Gallery
காடு – Jungle
வனவியல் – Forestry
பல்லுயிர் மண்டலம் – Bio Diversity
கதைப்பாடல் – Ballad
பேச்சாற்றல் – Elocution
துணிவு – Courage
ஒற்றுமை – Unity
தியாகம் – Sacrifice
முழக்கம் – Slogan
அரசியல் மேதை – Political Genius
சமத்துவம் – Equality
கலங்கரை விளக்கம் – Light house
பெருங்கடல் – Ocean
துறைமுகம் – Harbour
கைவினைஞர் – Artisan
கூடைமுடைதல் – Basketry
சடங்கு – Rite
நூல் – Thread
தறி – Loom
பால்பண்ணை – Dairy farm
தோல் பதனிடுதல் – Tanning
தையல் – Stitch
ஆலை – Factory
சாயம் ஏற்றுதல் -Dyeing
ஆயத்த ஆடை – Readymade Dress
குதிரையேற்றம் – Equestrian
கதாநாயகன் – The Hero
முதலமைச்சர் – Chief Minister
தலைமைப்பண்பு – Leadership
ஆதரவு – Support
வெற்றி – Victory
ஒப்பந்தம் – Agreement
இந்திய தேசிய இராணுவம் – Indian National Army
பண்டமாற்றுமுறை – Commodity Exchange,
காய்கறி வடிசாறு – Vegetable Soup
செவ்வியல் இலக்கியம் – Classical Literature
கரும்புச் சாறு – Sugarcane Juice
எழுத்துச் சீர்திருத்தம்- Reforming the letters
எழுத்துரு – Font
மெய்யியல் (தத்துவம்) – Philosophy
இயைபுத் தொடை – Rhyme
அசை – Syllable
மனிதம் – Humane
ஆளுமை – Personality
பண்பாட்டுக் கழகம் – Cultural Academy
உவமையணி – Simile
இயற்கை வேளாண்மை – Organic Farming
வேதி உரங்கள் – Chemical Fertilizers
ஒட்டு விதை – Shell Seeds
தொழு உரம் – Farmyard Manure
மதிப்புக்கூட்டுப் பொருள் – Value Added Product
வேர்முடிச்சுகள் – Root Nodes
தூக்கணாங்குருவி – Weaver Bird
அறுவடை – Harvesting
இனக்குழு – Ethnic Group
புவிச்சூழல் – Earth Environment
முன்னொட்டு – Prefix
பின்னொட்டு – Suffix
வேர்ச்சொல் அகராதி – Etymological Dictionary
பண்பாட்டுக்கூறுகள் – Cultural Elements
கல்விக்குழு – Education Committee
உள்கட்டமைப்பு – Infrastructure
செம்மொழி – Classical Language
மூதாதையர் – Ancestor
மாலுமி – Sailor
மதிப்புக்கல்வி – Value Education
மன ஆற்றல் – Mental Abilities
Platform – நடைமேடை
Train Track – இருப்புப்பாதை
Railway Signal – தொடர்வண்டி வழிக்குறி
Ticket Inspector – பயணச்சீட்டு ஆய்வர்
Level Crossing – இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
Metro Train – மாநகரத் தொடர்வண்டி
Lobby -ஓய்வறை
Checkout – வெளியேறுதல்
Tips – சிற்றீகை
Mini meals – சிற்றுணவு
The sequence of Tenses – காலமுடிபு
Thesaurus – தொகைச்சொல் நிகண்டு
Transformation of Sentence – தொடர் மாற்றம்
Transitive verb – செயப்படுபொருள் குன்றா வினை
Analysis – பகுப்பாய்வு
Communication – தொடர்பாடல்
Component – கூறுபாடு
Concept – எண்ணக்கரு
Correlation – இணைபு
Correspondence – ஒத்தியைபு
Decoding – குறியவிழ்ப்பு
Dialect – கிளைமொழி
Efficiency – வினைத்திறம்
Equivalent Expressions – சமவலு மொழிவுகள்
Generative grammar – பிறப்பாக்க இலக்கணம்
Ideology – கருத்தியல்
Idioms – மரபுத்தொடர்கள்
Image – படிமம்
Perception – புலக்காட்சி
Pragmatic model – பயன்வழி மாதிரியுரு
Pragmatic translation – பயன்வழி மொழிபெயர்ப்பு
Process – நிகழ்முறை
Proverb – பழமொழி
Reference Books – பார்வை நூல்கள்
Relativity – தொடர்பியல்
Semantic relationship – சொற்பொருள் உறவு
Significance – பொருண்மை
Signified – குறிபடுபொருள்
Signifier – குறிப்பான்
Socio-relational patterns – சமுக உறவுக்கோலம்
Source books – மூல நூல்/ வளநூல்
Structuralism – அமைப்பியம்
Illustration – விளக்கப்படம்
Impression – அச்சுப்பதிப்பு
Interview – நேர்காணல்
Interviewee – நேர்காணல் தருபவர்
Interviewer – நேர்காணல் நிகழ்த்துபவர்
Journalism – இதழியல்
Journalist – இதழாளர்
Little Magazines – சிற்றிதழ்கள்
Local news – உள்ளுர்ச் செய்திகள்
Magazine – இதழ்
Mass communication – செய்தித் தொடர்பு
Image – படிமம்
Imagism – படிமவியல்
Irony – முரண்நகை
Langue – அகமொழி
Ist Person – Nominative Form – தன்மை – எழுவாய்
IInd Person – Nominative Form – முன்னிலை – எழுவாய்
IIIrd Person – படர்க்கை
Abstract Noun – பண்புப்பெயர்
Adjective – பெயரடை
Adjectival Clause – பெயரடைத் தொடர்
Adjective
Noun Concord – பெயரடை – பெயர் இயைபு
Adverb – வினையடை
Adverbial Clause – வினையடைத் தொடர்
Auxiliary Verb – துணைவினை
Case – வேற்றுமை
Word Order in Sentences – தொடர்களில் சொல் வரிசை
Syllable – அசை
Synonymy – ஒருபொருட் பன்மொழி
Verbal Participle – வினையெச்சம்
Advertisement – விளம்பரம்
Channel – அலைவரிசை
Commands – கட்டளைகள்
Control Room – கட்டுப்பாட்டு அறை
Disc Jockey – இசைப்பாடல் ஒலிபரப்பாளர்
Disk – வட்டு
Distortion – சிதைவு
Echo – எதிரொலி
Electronic effects – மின்னணு உத்திகள்
Facebook – முகநூல்
Vibrating alert – அதிர்வு உணர்த்து
Video blog – கானொலி வலைப்பதிவு
அயலவர் – Neighbour
வறுமை – Poverty
ஒப்புரவுநெறி – Reciprocity
சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
தொண்டு – Charity
ஞானி – Saint
தத்துவம் – Philosophy
நேர்மை – Integrity
பகுத்தறிவு – Rational
சீர்திருத்தம் – Reform
குறிக்கோள் – Objective
நம்பிக்கை – Confidence
முனைவர் பட்டம் – Doctorate
வட்ட மேசை மாநாடு – Round Table Conference
Vowel – உயிரெழுத்து
வரி – Tax
இரட்டை வாக்குரிமை – Double voting
பல்கலைக்கழகம் – University
Consonant – மெய்யெழுத்து
Monolingual – ஒரு மொழி
Conversation – உரையாடல்
Homograph – ஒப்பெழுத்து
Discussion – கலந்துரையாடல்
Storm – புயல்
Tornado – சூறாவளி
Tempest – பெருங்காற்று
Land Breeze – நிலக்காற்று
Sea Breeze – கடற்காற்று
Whirlwind – சுழல்காற்று
செவ்விலக்கியம் – Classical literature
காப்பிய இலக்கியம் – Epic literature
பக்தி இலக்கியம் – Devotional literature
ஆவணம் – Document
படையெடுப்பு – Invasion
உப்பங்கழி – Backwater
ஒப்பந்தம் – Agreement
பண்பாடு – Culture
நுண் கலைகள் – Fine Arts
ஆவணப்படம் – Documentary
கல்வெட்டு – Inscription / Epigraph
தானியக்கிடங்கு – Grain Warehouse
பேரழிவு – Disaster
தொன்மம் – Myth
Arrival – வருகை
Departure – புறப்பாடு
Conveyor Belt – ஊர்திப்பட்டை
Take Off – வானூர்தி கிளம்புதல்
Passport – கடவுச்சீட்டு
Visa – நுழைவு இசைவு
Domestic Flight – உள்நாட்டு வானூர்தி
Affidavit – ஆணையுறுதி ஆவணம்
Allegation – சாட்டுரை
Conviction – தண்டனை
Jurisdiction – அதிகார எல்லை
Plaintiff – வாதி
Artist – கவின்கலைஞர்
Animation – இயங்குபடம்
Newsreel – செய்திப்படம்
Cinematography – ஒளிப்பதிவு
Sound Effect – ஒலிவிளைவு
Multiplex Complex – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்
Surface Level – மேற்பரப்பு மட்டம்
Syntactical elements – தொடர் இலக்கணக் கூறுகள்
Target Language – இலக்குமொழி
Technique – நுண்முறை
Traditional model – மரபுவழி மாதிரியுரு
Art Editor – கலைப்பகுதி ஆசிரியர்
Anchor – நெறியாளர்
Beat Reporter – செய்திக்கள நிருபர்
Bit News – துணுக்குச் செய்திகள்
Bureau – செய்தி நிறுவனம்
Caricature – கேலிச்சித்திரம்
Cartoon – கருத்துப்படம்
Composing – அச்சுக்கோத்தல்
Copy – படி
Copy Editor – எழுத்துப்படி திருத்துநர்
Crime News – குற்றச் செய்திகள்
Editor – ஆசிரியர்
Editorial – தலையங்கம்
Fake News – பொய்யான செய்தி
Filler – துண்டுச் செய்திகள்
Graphics – வரைபடங்கள்
Green Proof – திருத்தப்படாத அச்சுப்படி
Headlines – தலைப்புச் செய்தி
Hot News – அண்மைச்செய்தி
Print – அச்சு
Printed form – அச்சிட்ட படிவம்
Proof – மெய்ப்புத் திருத்தப்படி
Proof Reader – மெய்ப்புத் திருத்துநர்
Publisher – வெளியிடுபவர், பதிப்பாளர்.
Press Conference – செய்தியாளர் கூட்டம்
Revised edition – திருத்தப்பதிப்பு
Re-edition – மறுபதிப்பு
Reporter – செய்தியாளர்
Review – மதிப்புரை
Generalization – பொதுமைப்பாடு
Hierarchy – அடுக்கதிகாரம்
Icon – படிமை
Criticism – திறனாய்வு
Dictionary – அகராதி
Etymological
dictionary – வேர்ச்சொல் அகராதி
Gender – Human – பால் – உயர்திணை
Gender – Non Human – பால் – அஃறிணை
Grammatical – இலக்கணப்பொருள்
Grammatical relations – இலக்கண உறவுகள்
Imperative – ஏவல் வினைமுற்று
Lexical – அகராதிப்பொருள்
Link language – இணைப்பு மொழி
Link verb – இணைப்பு வினை
Morphological Level – உருபனியல் நிலை
Morphological relations – உருபனியல் உறவுகள்
Mother tongue – தாய்மொழி
Object – செயப்படுபொருள் – வினை
verb Concord – இயைபு
Official language – அலுவலக மொழி
Philology – வேர்ச்சொல் ஆய்வு
Subject – Verb Concord எழுவாய் – வினை இயைபு
Flash News – விரைவுச் செய்தி
Frequency – அலைவரிசை
Frequency Modulation – பண்பலை
Head set – தலையணி பேசி
High Frequency – உயர் அதிர்வெண்
Intercom – தகவல் சாதனம்
Live – நேரலை
Sign in – புகுபதிகை/புகுபதிவு
Sign out – வெளியேறு
Software – மென்பொருள்
Drum scanner – உருளை வருடி
E-book – மின்நூல்
E-mail – மின்னஞ்சல்
File – கோப்பு
Graphic – வரையியல்/வரைகலை
Hard disc – வன்வட்டு
Homepage – முகப்புப்பக்கம்
Icon – உருச்சின்னம்/படவுரு
Install – நிறுவு
Italic text – சாய்வெழுத்து
Keyword – குறிப்புச்சொல்
Laptop computer – மடிக்கணினி
Layout – தளவமைப்பு
Crop – செதுக்கு
Cursor – சுட்டி
Desktop – முகத்திரை
Device – கருவி
Disk drive – வட்டு இயக்கி
Download – பதிவிறக்கம்
Outbox – செல்மடல்
Restore – மீள வை/ மீள்வி
Save – சேமி
Save as – என சேமி
Search – தேடு/தேடல்
Sensor – உணரி
Show -காண்பி
Blogspot – வலைப்பூ
Electronic Media – மின்னணு ஊடகம்
கல்வி – Education
எழுத்திலக்கணம் – Orthography
உரையாடல் – Dialogue
தீவு – Island
இயற்கை வளம் – Natural Resource
வன விலங்குகள் – Wild Animals
வனப் பாதுகாவலர் – Forest Conservator
உவமை – Parable
பட்டம் – Degree
கல்வியறிவு – Literacy
வழிகாட்டுதல் – Guidance
ஒழுக்கம் – Discipline
படைப்பாளர் – Creator
சிற்பம் – Sculpture
கலைஞர் – Artist
கல்வெட்டு – Inscriptions
இதழியல் – Journalism
கப்பல் தொழில்நுட்பம் – Marine technology
கடல்வாழ் உயிரினம் – Marine creature
நீர்மூழ்கிக்கப்பல் – Submarine
புயல் – Storm
மாலுமி – Sailor
நங்கூரம் – Anchor
கப்பல்தளம் – Shipyard
Summer Vacation – கோடை விடுமுறை
நீதி – Moral
சீருடை – Uniform
குழந்தைத் தொழிலாளர்- Child Labour
குறிக்கோள் – Objective
செல்வம் – Wealth
லட்சியம் – Ambition
பொதுவுடைமை – Communism
கடமை – Responsibility
திறமை – Talent
அரசியலமைப்பு – Constitution
உருபன் – Morpheme
ஒலியன் – Phoneme
ஒப்பிலக்கணம் – Comparative Grammar
பேரகராதி – Lexicon
குமிழிக் கல் – Conical Stone
நீர் மேலாண்மை – Water Management
பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
வெப்ப மண்டலம் – Tropical Zone
அகழாய்வு – Excavation
கல்வெட்டியல் – Epigraphy
நடுகல் – Hero Stone
பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol
பொறிப்பு – Inscription
வட்டார இலக்கியம் – Regional literature
நாட்டுப்புற இலக்கியம் – Folk literature
நவீன இலக்கியம் – Modern literature
Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்
Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்
Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
Emblem – சின்னம்
Intellectual – அறிவாளர்
Thesis – ஆய்வேடு
Symbolism – குறியீட்டியல்
Playwright – நாடக ஆசிரியர்
Storyteller – கதை சொல்லி
Screenplay – திரைக்கதை
Aesthetics – அழகியல், முருகியல்
Consulate – துணைத்தூதரகம்
Patent – காப்புரிமை
Guild – வணிகக் குழு
Irrigation – பாசனம்
Document – ஆவணம்
Territory – நிலப்பகுதி
Belief – நம்பிக்கை
Renaissance – மறுமலர்ச்சி
Philosopher – மெய்யியலாளர்
உத்திகள் – Strategies
சமத்துவம் – Equality
தொழிற்சங்கம் – Trade Union
பட்டிமன்றம் – Debate
பன்முக ஆளுமை – Multiple Personality
புனைபெயர் – Pseudonym
நாங்கூழ்ப் புழு – Earthworm
உலகமயமாக்கல் – Globalisation
முனைவர் பட்டம் – Doctor of Philosophy (Ph.D.)
விழிப்புணர்வு – Awareness
கடவுச்சீட்டு – Passport
பொருள்முதல் வாதம் – Materialism
Debit Card – பற்று அட்டை
Demand Draft – கேட்பு வரைவோலை
Withdrawal Slip – திரும்பப் பெறல் படிவம்
Teller – விரைவுக் காசாளர்
Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
Internet Banking – இணையவங்கி முறை
Stamp pad – மை பொதி
Stapler – கம்பி தைப்புக் கருவி
File – கோப்பு
Folder – மடிப்புத்தாள்
Rubber Stamp – இழுவை முத்திரை
Eraser – அழிப்பான்
Ability – ஆற்றல்
Abstraction – பொதுமைப்படுத்துதல்
Adjustment – பொருத்தப்பாடு
Affection – உணர்வுநிலை
Allegory – உள்ளுறை உவமம்
Alliteration – மோனை
Attitude – மனப்பான்மை
Balance – சமநிலை
Beauty – அழகு
Characteristics – சிறப்பியல்புகள்
Cognition – அறிவுநிலை
Concept – பொதுமைக் கருத்து
Conclusion – முடிவு
Conflict – முரண்பாடு
Consciousness – நினைவு நிலை
Creating the
atmosphere – சூழ்நிலை காட்டும் முறை
Creativity -படைப்பாற்றல்
Critic – திறனாய்வாளர்
Diction – சொல்வளம்
Didactic – அறங்கூறும் கவிதை
Disposition – மனநிலை
Doctrine – கோட்பாடு
Emotion – உள்ளக்கிளர்ச்சி
Abstract – அருவம்
Aesthetics – அழகியல்
Alienation – அந்நியமாதல்
Ambiguity – பொருள்மயக்கம்
Axiom – விழுமியம்
Ballad – கதைப்பாடல்
Base – அடித்தளம்
Antithesis – முரண்கருத்து
Archaism – வழக்கொழி சொல்
Avant-garde – புத்திலக்கியம்
Axiology – விழுமியவியல்
Colloquialism – வட்டார வழக்கு
Dialectics – முரணியக்கம்
Empiricism – அனுபவ வாதம்
Etymology – சொற்பிறப்பியல்
Existence – இருப்பு
Existentialism – இருத்தலியம்
Fable – நீதிக்கதை
Fantasy – மிகுபுனைவு
Folklore – நாட்டாரியல்
Subject – எழுவாய்
Subordinate Clause – சார்புத் தொடர்
Suffix – பின்னொட்டுச் சொல்
Syntax – தொடரியல்
Synthesis of Sentence – தொடரைச் சேர்த்தல்
Mass Media – மக்கள் தொடர்புச் சாதனம்
News agencies – செய்தி நிறுவனங்கள்
News Paper – செய்தித்தாள்
News Services – செய்திப்பிரிவு
Page Layout – பக்க வடிவமைப்பு
Part-time reporter – பகுதிநேரச் செய்தியாளர்
Periodicals – பருவ இதழ்கள்
Lyric – பா
Lyricism – பாவியல்பு
Meta language – மேநிலைமொழி
Modernity – நவீனத்தன்மை
Motif – மூலக்கருத்து
Mysticism – நுண் இறைவாதம்
Myth – தொன்மம்
Narratology – மொழிபியல்
Narration – மொழிபு
Oral tradition – வாய்மொழிமரபு
Theology – இறையியல்
Transcendentalism – மீ இறையியல்
Versification – செய்யுளாக்கம்
Polysemy – பல பொருள் ஒரு சொல்
Post positions – பின்னொட்டுகள்
Prepositions – முன்னொட்டுகள்
Pronouns – பதிலிப்பெயர்கள்
Relative participle – பெயரெச்சம்
Semantic Level – பொருண்மை நிலை
Semantic Relationship – பொருண்மை உறவு
Sentence Pattern – தொடரமைப்பு ஒழுங்கு
Loudspeaker – ஒலிபெருக்கி
Low Frequency – குறைந்த அதிர்வெண்
Mass media – மக்கள் ஊடகம்
Medium – ஊடகம்
Multi media – பல்லூடகம்
Multi Track – பல்வழித் தடம்
On-Air – ஒலிபரப்பில்
Outside Broadcast – வெளிப்புற ஒளிபரப்பு
Print Media – அச்சு ஊடகம்
Producer – தயாரிப்பாளர்
Radio Jockey – வானொலிவருணனையாளர்
Radio-club – வானொலிக் குழு
Recording Theatre – ஒலி-ஒளிப்பதிவு அரங்கு
Signals – சமிக்ஞைகள்
Sponsor – விளம்பரதாரர்
Technical Director – தொழில்நுட்ப இயக்குநர்
Telecast – ஒளிபரப்பு
Tele-Club – தொலைக்காட்சிக் குழு
Tempo – அங்கவேகம்
Transmiting Tower – ஒளிபரப்புக் கோபுரம்
Transparent – ஒளி ஊடுருவக் காட்சி
Twitter – கீச்சகம்
Video Jockey -காணொலிவருணனையாளர்
Video Streaming – படக்காட்சி இறக்கம்
Voice Booth – ஒலியறை
Virtual – இணையவழி
Whatsapp – புலனம்
Access – அணுக்கம்
Active cell – இயங்கு கலன்
Alignment – இசைவு
Binary Code – இரும குறிமுறை
Bitmap – நுண் படம்
Cookie – நினைவி
Video clips – நிகழ்படங்கள்
Video – ஒளிதம்/காணொலி
Voice mail – குரலஞ்சல்
Voice Messages – குரல் செய்திகள்
Voice recognition – குரலறிதல்
Shutdown -அணை/மூடு
Wallpaper – முகப்புப் படம்
Window – சாளரம்
Wireless – கம்பியில்லா
Log out – வெளியேறு
Menu – பட்டியல்
Inbox – செய்திப் பெட்டி
Broadcast – ஒலிபரப்பு
Binaural – இருசெவிக் கேள்வி